top of page
  • Johnpaul J

Yesuve Ummaipol - இயேசுவே உம்மைப் போலாக

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே


பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே


பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே

பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே பெலமதை தாருமையா

உந்தன் பெலமதை தாருமையா

பெலமதை தாருமையா

உந்தன் பெலமதை தாருமையா


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர்


சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன் அல்ல என் சீஷன் என்றீர்


எந்தன் சிலுவையை நான் சுமக்க

எந்தன் சிலுவையை நான் சுமக்க பெலமதைத் தாருமையா

உந்தன் பெலமதை தாருமையா

பெலமதைத் தாருமையா

உந்தன் பெலமதை தாருமையா


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


உபத்திரவம் உண்டு உலகினில் என்றீர் உலகத்தை வென்றேனென்றீர்


உபத்திரவம் உண்டு உலகினில் என்றீர் உலகத்தை வென்றேனென்றீர்


உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே

உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே உம்மை போல் மாற்றும் அய்யா

என்னை உம்மை போல் மாற்றும் அய்யா

உம்மை போல் மாற்றும் அய்யா

என்னை உம்மை போல் மாற்றும் அய்யா


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்


இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம்




7 views0 comments

Recent Posts

See All

Thodum En Kangalaiye - தொடும் என் கண்களையே

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

Thirukarathal - திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா நம்பி இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை பொல்லா உலக சிற்றின்பங்கள் என்றும் அழியும

Comments


bottom of page