top of page
  • Johnpaul J

Worship Medley Benny Joshua - Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

என் தேவையெல்லாம் சந்திப்பீர்

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

என் தேவையெல்லாம் சந்திப்பீர்

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே

என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே

என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

என் தேவையெல்லாம் சந்திப்பீர்

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்

வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்

நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை

அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே

அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே

இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்

இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே

உலகமெல்லாம் மறக்குதையா!

உணர்வு எல்லாம் இனிக்குதையா

உலகமெல்லாம் எனக்கு மறக்குதையா!

உணர்வு எல்லாம் இனிக்குதையா

உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா

உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா

உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா

உம் அன்பை ருசிக்கையிலே

என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான உயிரான உயிரான இயேசு

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்

என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

11 views0 comments

Recent Posts

See All

Unga Kirubai | உங்க கிருபை

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே... என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே... நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே

bottom of page