top of page
  • Johnpaul J

Unga Kirubai | உங்க கிருபை

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே...

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே... நீர் இல்லாமல் நான் இல்லையே

நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம கிருபையே

நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே, இயேசுவே...

தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல

தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல

தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல

தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல

கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப

உங்க கிருபை இல்லனா நானும் இல்ல

உங்க கிருபை இல்லனா நானும் இல்ல

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே, இயேசுவே...

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல...

தகுதி இல்லா என்னை உயர்தினதும் உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல

உங்க கிருபை இல்லனா நானும் இல்ல

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே, இயேசுவே...

என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே

நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

நான் வாழ்ந்தது உங்க கிருப நான் வளர்ந்ததும் உங்க கிருப என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே

உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே, இயேசுவே….

Recent Posts

See All

Worship Medley Benny Joshua - Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே என்

Comments

bottom of page