top of page
  • Johnpaul J

Umpatham Paninthen - உம் பாதம் பணிந்தேன்

Updated: Jul 19

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே

பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே

தேடினதால் நான் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

தேடினதால் நான் கண்டடைந்தேன் பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

2. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்

வழி தப்பி நான் அலைந்திடாமல்

அனுதினம் என்னை தாங்குகின்றீர்

வழி தப்பி நான் அலைந்திடாமல்

அனுதினம் என்னை தாங்குகின்றீர்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

என் இதய தெய்வமே நீரே

எனது இறைவா ஆருயிரே

என் இதய தெய்வமே நீரே

எனது இறைவா ஆருயிரே

நேசிக்கிறேன் இயேசுவே உம்

முகம் என்று கண்டிடுவேன்

நேசிக்கிறேன் இயேசுவே உம்

முகம் என்று கண்டிடுவேன்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

4 views0 comments

Recent Posts

See All

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page