top of page
  • Johnpaul J

Ummai Padatha Navum - உம்மை பாடாத நாவும்

Updated: May 11, 2023

உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே


உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே


உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே...


எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றுவேன்

தேவ பரனை போற்றிடுவேன்

எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றுவேன்

தேவ பரனை போற்றிடுவேன்


உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே...


இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா

அவர் சிலுவையண்டை நீ வா...

இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா

அவர் சிலுவையண்டை நீ வா...


உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே...




Recent Posts

See All

Yesuve Ummaipol - இயேசுவே உம்மைப் போலாக

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

Thodum En Kangalaiye - தொடும் என் கண்களையே

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

Thirukarathal - திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page