top of page
  • Johnpaul J

Senaigalin Karthar - சேனைகளின் கர்த்தர் நல்லவரே

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே

சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார்


எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம்

பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்


வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே

ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்


எக்காலத்தும் நம்பிடுவோம்

திக்கற்ற மக்களின் மறைவிடம்


பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்


இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி


யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம்


எக்காலத்தும் நம்பிடுவோம்

திக்கற்ற மக்களின் மறைவிடம்


பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்


எக்காலத்தும் நம்பிடுவோம்

திக்கற்ற மக்களின் மறைவிடம்


பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்


எக்காலத்தும் நம்பிடுவோம்

திக்கற்ற மக்களின் மறைவிடம்


பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்


பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்





5 views0 comments

Recent Posts

See All

Unnadhamaanavarin - உன்னதமானவரின்

1. உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூ

bottom of page