top of page
  • Johnpaul J

Neer Sonnal Pothum Seiven - நீர் சொன்னால் போதும் செய்வேன்

Updated: May 11, 2023

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே

கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவல

காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவல

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் பாதை காட்ட நேசருண்டு பயமே இல்லையே

பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும் பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே

ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே

ஆராதனை இயேசுவுக்கே

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே

Comments

bottom of page