- Johnpaul J
Neer Ennai Kangira Devan - நீர் என்னை காண்கிற தேவன்
Updated: May 11
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்

1. ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ
ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ
நீ உதிரத்தை நம்பியே வருவாயானால் இரட்சிப்பின் சால்வை பெற்றிடுவாய்
2. ஆகாரே ஆகாரே அழவேண்டாம் ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே
ஆகாரே ஆகாரே அழவேண்டாம் ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே
தாகமாய் அவரண்டை வருவாயானால் கானகர் நீற்றுற்று தந்திடுவார்