top of page
  • Johnpaul J

Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் இயேசுவுக்காக

கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்

கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

2. இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்

இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு இயேசுவோடு நான் குடியிருப்பேன்

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு இயேசுவோடு நான் குடியிருப்பேன்

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

3. கனவான்கள் பாக்கியவான்கள்

கர்த்தருக்குள் மரிப்பவர்கள்

கனவான்கள் பாக்கியவான்கள்

கர்த்தருக்குள் மரிப்பவர்கள்

கிறிஸ்தென் ஜீவன் சாவு என் ஆதாயம்

காணுவேன் என் பிதா முகமே

கிறிஸ்தென் ஜீவன் சாவு என் ஆதாயம்

காணுவேன் என் பிதா முகமே

கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நாம் காணும் போது

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்

14 views0 comments
bottom of page