- Johnpaul J
En Inba Thunbe Neram - என் இன்ப துன்ப நேரம்
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன்

நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1. நான் நம்பிடும் நேசர் – இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன்
நான் நம்பிடும் நேசர் – இயேசுவே நான் என்றென்றும் நம்பிடுவேன்
தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுமே
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன்
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மை சேருவேன்
2. இவரே நல்ல நேசர் – இயேசுவே என்றும் தாங்கி நடத்துவார்
இவரே நல்ல நேசர் – இயேசுவே என்றும் தாங்கி நடத்துவார்
தீமைகள் சேதங்கள் நேராது என்னைக் காத்திடுவார்