top of page
  • Johnpaul J

Aatharam Neer Thaan Aiya - ஆதாரம் நீர் தான் ஐயா

Updated: May 11, 2023

ஆதாரம் நீர் தான் ஐயா... ஆதாரம் நீர் தான் ஐயா...

காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா


உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை

உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பங்கள் நிறைகின்றன

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பங்கள் நிறைகின்றன - என் நிலை மாற


ஆதாரம் நீர் தான் ஐயா... ஆதாரம் நீர் தான் ஐயா...


காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா


குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது

ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது


உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை

உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை

உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் - என் நிலை மாற


ஆதாரம் நீர் தான் ஐயா... ஆதாரம் நீர் தான் ஐயா...


காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா

காலங்கள் மாற கவலைகள் தீர காரணம் நீர்தானையா - ஏசையா

காரணம் நீர்தானையா....




Recent Posts

See All

Yesuve Ummaipol - இயேசுவே உம்மைப் போலாக

இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் இயேசுவே உம்மைப்போலாக வாஞ்சிக்குதே என்னுள்ளம் பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பாவமறியாது பாவமே செய்யாது பாரினில் ஜீவித்தீரே பரிசுத்தர் உம்மைப்

Thodum En Kangalaiye - தொடும் என் கண்களையே

தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மை நான் காண வேண்டுமே தொடும் என் காதுகளை உம் குரல் கேட்க வேண்டுமே இயேசுவே உம் குரலை கேட்க வேண்டுமே தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவ

Thirukarathal - திருக்கரத்தால்

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே குயவன் கையில் களிமண் நான் அனுதினமும் வனைந்திடுமே ஆழ்கடலில் அலைகளினால் அசையும்போது என் படகில்

bottom of page